From: Muzaffir [mailto:msmuzaffir@gmail.com]
Sent: Monday, 19 January, 2009 7:10 AM
நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைக்கான ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார காரியாலம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை புத்தளம் மரைக்கார் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. பாலித ரங்கே பண்டார எம். பி, புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளர் எல். எம். ஐயுப்கான் ஆகியோருடன் பலர் கலந்து கொண்ட இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா ஜோன் அமரதுங்க இக்காரியாலயத் திறக்க ஆயத்தமாவதையும், அவர் அங்கு உரை நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம்.
எம். எஸ். முஸப்பிர்
No comments:
Post a Comment