Thursday, January 22, 2009

கடையாமோட்டையில் தேர்தல் பிரச்சாரம்

From: Muzaffir [mailto:msmuzaffir@gmail.com]
Sent: Friday, 23 January, 2009 3:32 PM
Subject:
கடையாமோட்டையில் தேர்தல் பிரச்சாரம்

 

நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை  ஆதரித்து கடையாமோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் மாலை அணிவித்து வரவேற்று அழைத்து வரப்படுவதையும், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றுவதையும், வேட்பாளர் எஸ். ஏ. எஹியாவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் ஒன்றை தலைவர் நாடா வெட்டி திறந்து வைக்க ஆயத்தமாவதையும், வேட்பாளர்களான எஸ். ஏ. எஹியா, எஸ். எச். எம். நியாஸ் மற்றும் ஏ. ஓ. அலிகான் ஆகியோர்  அங்கு உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.

 

 

எம். எஸ் முஸப்பிர்

23. 01.2009

No comments:

Subscribe

Google Groups
Subscribe to Puttalam / புத்தளம்
Email:
Visit this group

Puttalam Photos & News Collection Google Group