From: Muzaffir [mailto:msmuzaffir@gmail.com]
Sent: Saturday, 01 November, 2008 11:28 AM
Subject: வட மாகாண முஸ்லிம்களின் மாநாடு
வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 18 வருட நிறைவு மற்றும் 19வது வருட ஆரம்பம் ஆகிய நிகழ்வுகள் புத்தளம் நகர மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. மீள் குடியேற்ற அனர்த்த சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் மற்றும் பல நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்ட இவ்வைபவத்தில் வெளிநாட்டுத் தூதுவர்களும், அமைச்சர் ரிசாத் பதியுத்தீனும் புத்தளம் இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றுக்கு விஜயம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட படங்களையும், மாநாட்டில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
எம். எஸ். முஸப்பிர்
31. 10. 2008
No comments:
Post a Comment