புத்தளம் மவாட்டத்தின் உடப்பு முதல் கரம்பை வரையிலான மணியகாரன் பவுன் எனும் வீதியின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட 40 இலட்சம் (நாற்பது இலட்சம்) ரூபா நிதியைக் கொண்டு அதன் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படாது காலம் கடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லாந்தழுவை மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஏ. எஹியாஈ முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம். ஐ. எம். ஹனிபா உள்ளிட்டபெரும் எண்ணிக்கையிலான மக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் போது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
படப்பிடிப்பு - எம். எஸ். முஸப்பிர்
No comments:
Post a Comment