---------- Forwarded message ----------
From: Muzaffir <msmuzaffir@gmail.com>
Date: 2008/10/24
Subject: [Puttalam Photos] பால் விற்பனை நிலையம் பாலாவியில்
From: Muzaffir <msmuzaffir@gmail.com>
Date: 2008/10/24
Subject: [Puttalam Photos] பால் விற்பனை நிலையம் பாலாவியில்
கால்நடைகள் வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸின் ஏற்பாட்டில் புத்தளம் பாலாவி நகரில் தேசிய பாற்பண்ணை அபிவிருத்தி சபையின் பால் மற்றும் உற்பத்திப் பொருட்கள் விற்பணை நிலையம் ஒன்று கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. புத்தளம் பிரதேச சபையின் உப தலைவர் சிந்தக நாடாவை வெட்டி நிலையத்தைத் திறந்து வைப்பதையும், பிரதி அமைச்சர் அங்கிருந்தோருக்கு இலவசமாக பால் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
(எம். எஸ். முஸப்பிர்
No comments:
Post a Comment