From: Muzaffir <msmuzaffir@gmail.com>
Date: 2008/12/26
புத்தளம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நத்தார் தின விஷேட நிகழ்வு நேற்று புத்தளம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. புத்தளம் மாவட்டச் செயலாளர் எம். கிங்ஸ்லி பெர்ணான்டோ பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கிரிஸ்த்தவ பாதிரி பீட்டர் ஹேமபிரிய ஆராதணை நிகழ்த்தினார். புத்தளம் பிரதேச செயலாளர் ஏ. சீ. எம். நபீல், உதவி பிரதேச செயலாளர் எம். ரசிக, உட்பட அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதன் போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கின்றீர்கள்.
விருதோடை முஸப்பிர்
No comments:
Post a Comment