புத்தளம் வடக்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட வெட்டாளை அஸன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் நேற்று (புத்னகிழமை) தமது பாடசாலைக்கு பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள் உட்பட சகலரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையிலான கல்வி எழுச்சிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கின்றீர்கள்.
(படங்கள் - விருதோடை முஸப்பிர்)
எம். எஸ். முஸப்பிர்
ஊடகவியலாளர்
02. 07. 2008
No comments:
Post a Comment