Subject: ஆண்டு பூர்த்தி விழாவும் பரிசளிப்பு வைபவமும்.
முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ரெட்பானா கஜுவத்தை பிரதேசத்தில்
அமைந்துள்ள மதரசதுல் மஹ்பழில் குர்ஆன் மதரசாவின் ஓராண்டு பூர்த்தி
வைபவமும், பரிசளிப்பு நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக
இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதியின் முஸ்லிம்
சமய விவகார ஆலோசகர் அல்ஹாஜ் நியாஸ் மெளலவி மற்றும் கால்நடை அபிவிருத்தி
பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் ஆகியோர் உரையாற்றுவதைப் படங்களில்
காணலாம்.
எம். எஸ். முஸப்பிர்
12. 04. 2009
Subscribe to:
Post Comments (Atom)
Subscribe
Subscribe to Puttalam / புத்தளம் |
Visit this group |
No comments:
Post a Comment