From: oza-puttalam@googlegroups.com [mailto:oza-puttalam@googlegroups.com] On Behalf Of Mohammed Mafaz
Sent: Tuesday, 12 October, 2010 9:52 AM
To: oza-puttalam@googlegroups.com
Subject: [Zahirians-Puttalam]
புத்தளம் சாஹிரா கல்லூரியின் ஊடகப்பிரிவினரால் அண்மையில் "பயனுறுதி வாய்ந்த ஊடகமும், குழு முயற்சியும்" என்ற தலைப்பிலான பயிற்சிப்பட்டறை புத்தளம் சாஹிரா கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற்றது. அதன் போது கல்லூரியின் ஊடக அமைப்பு மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு, அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் திரு.நாசிக், திரு. ஹிஷாம் ஹுசைன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர். இன்னும் இது போன்ற பல நிகழ்ச்சி திட்டங்களை ஊடக அமைப்பு ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல் : ஆசிரியர் M. ஃபசீல், புத்தளம் சாஹிரா கல்லூரி ஊடக அமைப்பு பொறுப்பாசிரியர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "Past Pupils Association - Zahira College Puttalam" group.
To post to this group, send email to oza-puttalam@googlegroups.com.
To unsubscribe from this group, send email to oza-puttalam+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/oza-puttalam?hl=en.
No comments:
Post a Comment