From: Muzaffir [mailto:msmuzaffir@gmail.com]
Sent: Friday, April 25, 2008 2:48 PM
Subject: புத்தளத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் படங்கள்.
புத்தளம் நகரில் நேற்று (வெள்ளிக் கிழமை) ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து பாலஸ்தீன காசா மீதான இஸ்ரவேலின் முற்றுகைக்கும், பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரவேலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் படு மோசமான தாக்குதல்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து நடாத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தின் போது மக்கள் சுலோகங்களைத் தாங்கியவாறு நகரை வலம் வருவதையும், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அஷ்ஷேக் எம். ஏ. எல். பாரிஸ் உரை நிகழ்த்துவதையும் படங்களி்ல் காணலாம். (படங்கள் - மதுரங்குளி நிருபர்) எம். எஸ். முஸப்பிர் மதுரங்குளி நிருபர் 25. 04. 2008 | ||
|