From: Muzaffir [mailto:msmuzaffir@gmail.com]
Sent: Saturday, 01 November, 2008 11:31 AM
Subject: மாராவிலயில் கடலரிப்பு
புத்தளம் மாராவில பிரதேசத்தில் முகுதுகட்டுவ பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்கு இந்த அனர்த்தத்தினால் தென்னை மரங்கள் வீழ்ந்து கிடப்பதையும், பாதிக்கப்பட்டுள்ள வீடுகளையும் படங்களில் காணலாம்.
எம். எஸ். முஸப்பிர்
31. 10. 2008




No comments:
Post a Comment